ம ருத்துவமனையில் பெண்ணிடம் த வறாக நடக்க முயன்ற நபர் ..!! செ ருப்படி வாங்கிய சம்பவம் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!!

0

பெண்களிடம் த வறான முறையில் தனிமையல் நடந்துகொள்ளும் ஆண்கள் என்று  அவப்போதும் பார்த்து கொண்டுள்ள நிலையில் தற்போது கூட்டமான இடத்தில் ஆண் ஒருவர் ஒரு பெண்ணிடம் த வறான முறையில் நடந்துகொள்ள என்னியபோது அந்த பெண் செய்த து ணிச்சல் காரியம் அவாறு செய்ய நினைக்கும் ஆண்களிடையே ப யத்தினை ஏற்படுத்தி உள்ளது . அந்த காணொளி தற்போது  வைரலாகிவருகின்றது . வேலூர் அரசு ம ருத்துவமனையில் வெளியே நின்று கொண்டிருந்த 40 வயது பெண் ஒருவரிடம் அவர் அருகில் இருந்த இளம் வாலிபர் ஒருவர் த வறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்து இருக்கிறார் . அதனை அறிந்த அந்த பெண் அவரை தி ட்டி தீ ர்த்திருக்கிறார். அதன் பின் அவர் அந்த பெண்ணை ஏலனமாக எண்ணிய நிலையில் அந்த 40 வயது பெண் தன் செ ருப்பை கழட்டி அவரை அ டிக்க தொடகினார்.

அதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி விவாகம் செய்ய தொடகினர் . அதனை ஏர்க்காத அந்த பெண் மேலும் அவரை அ டிப்பதனை கைவிட வில்லை . அவருடன் மேலும் ஒரு பெண் சேர்ந்து அந்த நபரை அ டிக்க தொடகினார்கள். அவர் முக கவசம் அணிந்திருந்த நிலையில் அவர் முகம் சரியாக தெரிய வில்லை .

எனவே அவரின் முக கவசத்தை அகற்றுமாறு அருகில் இருந்த நபர் ஒருவர் கூறியதும் அதில் பதிவிட ப்பட்டுள்ளது. அதன் பின் தகவல் அறிந்தது வந்த போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார் .அவரை வி சாரனைக்கு  அழைத்து சென்றுள்ளனர்.  தற்போது அந்த வீடியோ பதிவு மக்களிடையே பெருமளவிற்கு பேசப்பட்டு வருகிறது .

Leave A Reply

Your email address will not be published.