நெப்போலியனுக்கு இத்தனை சகோதர்களா!!! அதில் ஒருவர் அச்சு அசல் நெப்போலியன் தான் நீங்களே பாருங்க!!

0

நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார். 1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார். அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், ஆகியுள்ளார். திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பழைய சினிமாக்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களை குவித்த நடிகர் நெப்போலியன் தற்போது தனது குழந்தைகளுக்காக அதிலும் மூத்த மகன் தனுஷ்காக  தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மூத்தமகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA  அணிமேஷன் எனும் நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவிற்கு சென்று 10 வருடங்களாக தனுஷ் மீது அதிக கவனம் செலுத்தி அவரது உடல் நலத்தையும் மன வ லிமையையும் பாதுகாத்ததினால் அமெரிக்காவில் இருக்கும் சன்செட் மிடில் ஸ்கூல், ராவெவூட் ஹை ஸ்கூல் போன்ற பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து லிப்ஸ்கோம்ப் பல்கலைக்கழகத்தில் 4 வருடம் பட்டப் படிப்பையும் முடித்து கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் காணொளி மூலமாக வீட்டிலிருந்தே தனது பட்டத்தை பெற்றுள்ளார்.


இந்த நிலையில் நெப்போலியனின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது இவரது குடும்பத்தில் இவருடன் கூட பிறந்த சகோதரர்கள் மொத்தமாக 5 அதில் ஒரு சகோதர் அச்சு அசலாக நடிகர் நெப்போலியன் போல தோற்றமளிக்கின்றார் அதனை பாரக்கும் ரசிகர்கள் அச்சு அசலாக நெப்போலியன் போல இருக்கிறார் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்


Leave A Reply

Your email address will not be published.