துள்ளுவதோ இளமை ஷெரினின் துள்ளலான க வர்ச்சிப் புகைப்படத்தை பார்த்து பெரும் மூச்சி விடும் ரசிகர்கள்..!! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

0

நடிகை ஷெரின் அவர்கள் நடிகர் தனுஷ் நடித்த” துள்ளுவதோ இளமை ” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர்.  அதனை தொடர்ந்து விசில் என்ற படத்தின் மூலம் அவர் ஆடிய” அழகிய அசுரா ”என்ற பாடலின் மூலம் மிகவும் ரசிகர்களால் க வர பட்டார் . அதன் பின் பல படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில்  பிடித்தார் . அது மட்டும் இல்லாமல் மாடலிங் மற்றும் தெழுகு படங்கள் என ரசிகர்களை வளைத்து போட்டார் .பின்பு அவரின் சொந்த காரணத்தால் சில மருத்துவ முறைக்கு பின்பு தன் முக மாற்றத்தை அடைந்தார். அதனால் பட வாய்ப்பு இழந்தார் .அதன் பின்பு பிக்பாஸ் 3இல் கலந்துகொண்டார் . அதன் மூலம் ஷெரின் ரிட்டன் என்று அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தார் . இதனால் ஷெரின் ரசிகர் கூட்டம் பெறும் மகிழ்ச்சிக்கு  உள்ளாகினர்  .பிக் பாஸ்ல் செரினும் தர்ஷனும் நன்றாக ப ழகினர் . அவர்கள் நட்பு பலவாறு ம லர்ந்தது என்று அனைவரும் அறியும் ஒரு கூற்று . தர்ஷனை விட வயதில் மூர்தவர் ஷெரின் . இருபினும் இருவரும் ம டியில் அ மர்வதும் ரகசியம் பேசுவதும் என இருந்தனர் . பிக் பாஸ் நடத்திய பல  போட்டிகளில் ஷெரின் வெற்றி பெற்றார்.

 

அதன்  பின்பு அவருக்கு பல பட வாய்புகள் வரும் என்றனர் . அனால் அப்படி எந்த தகவலும் இதுவரை ஷெரின் தரப்பில் இருந்து வர வில்லை என்பதே உண்மை .பிக் பஸ் முடிந்த பின்பு ஷெரின் அவர்களின் சோசியல் பக்கம் ஆக்டிவாக இருந்தது . அதில் அவர் எடுத்த பு கைப்படத்தை வெ ளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார் .

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஷெரின் ஆரம்பிச்சிட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகிண்டனர். சிவப்பு உடையில் ஷெரின் தனது தலை முடியை பிடித்து கொண்டு ஸ்டைலான உடை அணிந்து கொடுத்த போஸ் சமூகஊடகத்தில் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.