இறுதி சுற்றில் ரித்திகாவிற்கு அக்காவாக நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா..? படத்தில நடித்ததுக்கும் நிஜத்துக்கும் சம்மந்தன் இல்ல பாருங்க!!

0

தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினம் அந்த வகையில் நடிகர் மாதவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். படத்தை பெண் இயக்குனர் இயக்க நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து இருந்தார். கு த் து ச் ச ண் டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய ஒரு திரைப்படமாகும். 2016 ஆம் ஆண்டில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் இப்படம் வெளியானது. இத்திரைப் படத்தில் ஆர். மாதவன் ஒரு கு த் து ச் ச ண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்திலும், இவருடன் ஆர்வலரும் கு த் து ச் சண்டை வீரருமான ரித்திக்கா சிங் கு த் து ச்சண்டை வீரராகவும் இப்படத்தில் நடித்தனர். இறுதிச் சுற்று என்ற பெயரில் தமிழிலும் சாலா காதூசு என்ற பெயரில் இந்தியிலும் ஒரே நேரத்தில் இப்படம் வெளியானது. ஒய் நாட் சுடூடியோசு மற்றும் யு.டி.வி. மோசன் பிக்சர்சு நிறுவனத்திற்காக இரு மொழி பதிப்புகளையும் எசு.சசிகாந்த் தயாரித்தார்.

சி.வி.குமாரின் திருக்குமரன் பொழுது போக்கு நிறுவனம் திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பை இணையாகத் தயாரித்தது. மாதவனின் டிரை கலர் பிலிம் நிறுவனம் ராச்குமார் இரானியுடன் சேர்ந்து இந்தி பதிப்பைத் தயாரித்தனர். சந்தோசு நாராயணன், சஞ்சய் வாண்ட்ரேக்கர், அதுல் ரனிங்கா ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தனர்.

சிவக்குமார் விசயன் ஒளிப்பதிவையும், சத்தீசு சுரியா படத் தொகுப்பு பணியையும் மேற்கொண்டனர். இத்திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, சூலை 2014 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 50 நாட்களுக்குள் படமாக்கி முடிக்கப்பட்டது. 2016 சனவரி 29 ஆம் நாள் இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகி திரைப்படம் ஏராளமான விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது

கு த்துச் ச ண்டையை மையமாக வைத்து எடுத்த இந்த படத்தில் நடிகை ரித்திகா பாக்சர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் இயல்பாகவே ஒரு பாக்ஸர். இந்நிலையில் இதற்கு அக்காவாக நடித்தவர் மம்தா இவரும் ஒருபாக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா நடிகை, டான்ஸர் மற்றும் பாக்ஸர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் குறித்த புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு

Leave A Reply

Your email address will not be published.