41 வயசு ஆகுது, இப்போ போய் க வரச்சி வளமா ..?? அஜித் பட நாயகி வித்யாபாலன் கொடுத்த ஹாட் கிளிக்ஸ் ..!! உருகி தவிக்கும் ரசிகர்கள்..!!

0

பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பரந்த ஒரு நடிகைதான் வித்யா பாலன்.சமீபத்தில் கோடா அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அவரது நடவடிக்கைகள் ஆண்கள் போல உள்ளது என நடிகர் ஸ்ரீகாந்த் இவரை பல ஆண்டுகளுக்கு முன் படத்தில் இருந்தே விரட்டியடித்தார். இப்போது, இந்த வித்யா பாலனுக்காக பல முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கேட்டு கால் கடக்க தவம் கிடக்கின்றனர்.ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒட்டு மொத்த உடல் அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். அந்த அளவுக்கு கவர்ச்சியை ஸ்டாக் வைத்துள்ளார் அம்மணி. இவருடைய உதட்டை சுவைக்க வேண்டும் என பல பாலிவுட் நடிகர்கள் ஒப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் ஒரு அட்டைபடத்திற்கு க வரச்சி போஸ் கொடுத்துள்ளார் , இதோ அந்த புகைப்படம்.

Leave A Reply

Your email address will not be published.