சேலையில் குடும்ப பொண்ணாக வலம் வந்த Vj ஜாக்குலின் தாறுமாறா நீச்சல் எப்படி இருக்காங்க பாருங்க!!

0

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களை தற்போது மக்கள் பின்பற்ற தொடங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின்.

இவர் பிரபல ரிவியில் vj ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய பழைய ஆல்பத்தை புரட்டி த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்கள். அந்த வகையில், தற்போது விஜய் டிவி ஜாக்குலின் நீச்சல் உடையில் உள்ள த்ரோபேக் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ

Leave A Reply

Your email address will not be published.