ஏழைகளுக்கு உதவி செய்யும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி பிள்ளைகள் பிரமாண்ட வீடு.. வாங்க பார்க்கலாம்..

0

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் தமிழிலும் தரணி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஏன் இவர் நடிகராக அறிமுகமான படமே தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் எனும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் தான்.
இதன்பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தில் ஜெங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியன் தேவி மற்றும் தேவி2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சமீப காலமாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். இந்நிலையில் நடிகர் சோனு சூட்டின் பிரமாண்ட வீட்டை இதுவரை யாராவது பார்துள்ளீர்களா. இதோ…

Leave A Reply

Your email address will not be published.