ஐந்தாவது திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் நடிகை புதுகணவருக்கு என்ன வயது தெரியுமா

0

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார்.[1][2] {3)

அதே போல் இதைற்கு முன்னர் ஹிந்திய வெற்றியளித்து பல சீசன்களை நிறைவு செய்துள்ளது இதில் கலந்து கொண்ட நடிகை பாமீலா நடிகைகள் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்வது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி அல்ல. ஆனால் உலகப்புகழ் நடிகை பமீலா அன்டர்சன் தற்போது 52 வயதில் ஐந்தாவது திருமணம் செய்துள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இவர் 2010ல் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jon Peters என்ற தயாரிப்பாளரை தான் பமீலா திருமணம்செய்துகொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானுக்கும் இது ஐந்தாவது திருமணம் தான்.
இவர்கள் திருமணம் சென்ற திங்கட்கிழமை கலிஃபோர்னியாவில் நடைபெற்றுள்ளது

Leave A Reply

Your email address will not be published.